வாசிக்கும் புத்தகம், பார்த்த சினிமா குறித்த கட்டுப்பாடுகளற்ற தன்போக்கிலான அனுபவப்பகிர்வுகள். சிறிது மொழிபெயர்ப்பு, அவ்வப்போது புனைவுச் சோதனைகள்.
என்னைக் குறித்து
நதிக் கல்
இதற்குமேல் உருளமுடியாது
கல் நதியைவிட்டுக் கரையேறிற்று
இதற்குமேல் வழவழப்பாக்க முடியாது
கல்லை ஒதுக்கிவிட்டு
நதி ஏகிற்று
வண்ணதாசன்
